மத்திய பட்ஜெட்டில் சிறு குறு தொழில்கள்  மற்றும் ஆட்டோ மொபைல் துறை வளச்சிடைய எதிர்பார்த்த அறிவிப்பும் இல்லை. பொருளாதார தேக்கம் நிலையை சமாளிக்கவும் நுகர்வோர்   வாங்கும் சக்தியை அதிகரிக்க வரி சலுகைகள் எதுவும் இல்லை

ஆர். வடிவேலு, செயலாளர் Hostia