அன்பிற்குரிய ஹோஸ்டியா நண்பர்களே!

வணக்கம் . நமது ஹோஸ்டியாவின் சார்பாக " ஹோஸ்டெக் -2019 " எனும் இயந்திரவியல் பொருட்காட்சி எதிர்வரும் ஜூன் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை சில்க்ஸ் அருகில், மிகப் பிரமாண்டமாய்   நடைபெற  உள்ளது. அதுசமயம் நமது சங்க உறுப்பினர்கள் , தங்கள் உற்பத்திப்பொருட்கள் மற்றும் இயந்திர தளவாடங்களை காட்சிப்படுத்தி , புதிய வாடிக்கையாளர்களை பெறலாம். எனவே அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக்கொள்கிறோம். தற்போது அரங்க முன்பதிவுகள் தொடங்கிவிட்டதால் ,   

இதில் அரங்க கூடம் அமைக்க ஹோஸ்டியா அலுவலகத்தை  அல்லது ஹோஸ்டெக் குழுவை தொடர்பு கொள்ளவும்.

 

ஆர்.வடிவேலு, செயலாளர்

Cell : 8110000797